வகுப்புகள்

Whatsapp group survey 2022 result

The word feedback is spelled out with scrabble tiles

WhatsApp group survey results for 2022. I want to thank all of the participants.

வாட்ஸ்அப் குழு ஆய்வு Feb 2022 முடிவுகள். ஆய்வில் பங்கெடுத்து பதில் கூறிய ஒவ்வொரு நபருக்கும் நன்றி.

Testimonials and Feedbacks

“It’s a positive group”

“Very useful I am very happy”

“I get good benefits for my life”

“All information is very helpful.”

“I’m very happy for being a member of these groups Thank you so much, sir🙏”

“Very useful for me. I gain more knowledge from this group thank you”

“I learn a good lesson and a good teacher guide.”

“This group is very useful to gain knowledge.”

“Thanks to you and the universe for the opportunity”

“To protect ourselves and others from disease.”

“Sir, To be with Guru and to live the purpose of life.”

“1. Weekly class enables me to understand humanity. 2. Provides a form of guidance to lead a peaceful life. 3. Provides spiritual knowledge to understand the purpose of the present life.”

“If advice is provided on what mistakes We are doing during healing and practice will help to correct and align to the correct path/way”

“Good to connect with people on the same wavelength and learn and inform myself”

“I get more information from the meeting which was given by sir. It’s very useful for life.”

“I am happy to attend the class you conducted sir. Very informative and useful. I got a lot of information from this group.”

“Like to attend meetings which ur conducts, will get tips which are useful in my life and many I am following thank you, sir.”

“I feel more blessed from the day I joined this group. The topics discussed in the weekly session purify my Mind & heart this knowledge from people who are experts in Art of Life forces me to be the same. This Reiki gives confidence & happiness explaining the Science that I’ve never imagined. I thank Raja Sir & all other members who keenly work on this great Move of sharing DIVINE knowledge to the minds of 0 like Me!”

“Very useful in my life. moral support. I win 🏆 my achievement. Happiness. Wellness. y age 44 years. but I join the group in two years my life starts. so thanks to raja sir. ellanam puzhual iruvanka.”

“Learn more on the purpose of birth, to leave a happy life and good health…learn more about Payanegal in this world…all is temporary. Also, learn Reiki in detail for life purposes and help others you need help.”

கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள்

“நன்றி”

“இந்த வகுப்பு சேர்ந்த பின் என் வாழ்வில் நல்ல மாற்றம் உள்ளது சார்.”

“குழுவில் இணைவதால் மன நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது.”

“ரெய்கி அறிமுகம் ஆனது.. மெய்ஞானம் பற்றிய அறிவை விரிவு செய்ய வாய்ப்பு தரும் நல்லதொரு குருவின் வழிகாட்டல்.”

“நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு நான் நிறையவே பயன் பெற்று உள்ளேன் master”

“உங்களின் வாராந்திர சந்திப்பு கூட்டங்களின் மூலமாக வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களும், உடல் ஆரோக்கியம், மனநலம் குறித்த விழிப்புணர்வும் கிடைக்கிறது.மிக்க நன்றி.”

“நான் இங்கு வந்து தெரிந்து கொண்டது நிறைய குறிப்பாக இது வாழ்கைக்கு மிகவும் பயன் உள்ளது. இங்கு நான் கற்றது அனைத்து எனக்குள் மாற்றத்தை எற்படுத்தி உள்ளது. நன்றி!”

“வாரந்திர ஒவ்வொரு சந்திப்பு கூட்டத்தில் ஏதேனும் ஒரு புதிய தகவல் உங்களிடம் இருந்து கிடைக்கிறது. அது வாழ்க்கை பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் உத்வேகம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். நன்றி”

“வாரந்திர சந்திப்பு கூட்டங்களில் கலந்து கொள்வது அந்த வாரம் முழுவதும் மிகவும் நேர்மறையாக இருக்க உதவுகிறது. உஙகள் வகுப்புகளில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான மிக நல்ல செய்திகளை கற்று கொள்கிறோம. நம்மை தொடர்பு கொள்ள வைத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்.”

“இங்கு நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். மனதிற்க்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது சார். ஊக்கமும் வழிகாட்டுதலும் உங்கள் மூலம் கிடைக்கிறது சார். நன்றி நன்றி நன்றி 🙏 வாழ்க வளமுடன் சார்”

“இயற்கை மருத்துவம் பற்றி ஆய்வு செய்து கொள்ள வேண்டும்”

“குழுவின் அறிவிப்புகள், ரெய்கி, சந்திப்பு கூட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.”

“சந்திப்பு கூட்டத்தில் வாழ்வியலுக்கான தகவல் தேவைப்படுகின்றது.”

“எதோ பிறந்தோம் இருந்தோம் என்று எண்ணாமல் ஏன் பிறந்தோம்!? எதற்காக பிறந்தோம்! நமக்கு என்ன நடக்கிறது ?.

நமக்கு மட்டுதான் துன்பம் நடக்கிறதா?.என்ற கேள்விகள் மற்றும் அதன் தேடல்களில் காரணம் தான் நான் நம் குழுவில் சேர்ந்தது. வந்ததும்தான் தெரிந்தது என்னை போலவே பல பேர்! புரிந்தது வாழ்கை என்பது என்ன என்று அதனால்தான் வாழ வந்த வாழ்கைையை செம்மையா வாழ்ந்திட்டு போயிடனும்ன்னு ஒரு தீவிரமான எண்ணம். !இந்த நேர்மறை எண்ணங்கைளை முடிந்தவரை என்னிடம் பழகுபவர்களிடம் மட்டுமாவது பரப்பிவிட்டு போகவேண்டும் என்று ஆசை!

1/2வருடமாக உங்களுடன் இந்த குழுவில் பயணிக்கும் எனக்கே இந்த எண்ணம் தோன்றுகிறது என்றால் நீங்கள் இன்னும் எத்தனை ஆன்மாக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் எத்தகைய நெடிய பயணம் உங்களுடையது என்பது எ ங்களுக்கு புரியுதுங்க சரர்! அதனால் சலிப்பு ஏற்படாமல் இருக்கவும் பயணம் சிறக்கவும்! வாழ்த்துகள் சார்
நன்றி🙏”

“இவ்வுலக வாழ்க்கை தவிர வேறு ஏதோ தேடல் மனதில் இருந்துகொண்டே இருக்கு. இறை பற்றி வெளியில் தேடாமல் உன்னுள்ளே தேடுனு அனுபவம் பெற்றவர்கள் சொல்ராங்க. நானும் முயற்சிக்கிறேன். இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் அதற்கான முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த குழுவில் எனக்கு என்னை சரிசெய்துகொள்ள தகவல்கள் கிடைக்கிறது. தங்களுக்கு நன்றி🙏”

“தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொள்கிறேன். நமது குழுவின் சார்பாக FUND (Like Trust) மாதம் ஒவ்வொருவரிடமும் (விருப்பமுள்ளவர்கள் மட்டும்) 100 / 200 Collect செய்து நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு படிக்க பணக்கஷ்டம் உள்ளவர்களுக்கு உதவலாம் என்று ஒரு சிறு ஆலோசனை.”Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X