விரதம் இருப்பது எதற்காக?
கடவுள், மதம், நம்பிக்கை, பண்டிகை, வேண்டுதல், என்று பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். இருந்தும், விரதம் இருப்பதன் முக்கிய நோக்கம் வயிற்றையும் குடலையும் சுத்தம் செய்வதும், மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மாகும்.