கடுமையான வயிற்றுப்போக்கு குணமாக வீட்டு மருத்துவம்.
தேவையான பொருட்கள்
1. காய்ச்சாத பசும்பால் – 1 கிளாஸ்
2. வெள்ளை கசகசா – 2 சாப்பாடு கரண்டி அளவு
கசகசாவை அம்மியில் வைத்து பட்டுப்போல மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த கசகசாவைக் காய்ச்சாத பசும் பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.
மாதுளை பழப் பிஞ்சு அல்லது சப்போட்டா பழப் பிஞ்சை அரைத்து காய்ச்சாத பசும் பாலில் கலந்து குடித்தாலும் வயிற்றுப்போக்கு நிற்கும்.