காதல் கவிதை

வறட்சி

என் வறட்சிக்கான
நிவாரணம் என்று
கிடைக்குமோ
தெரியவில்லை

உன்னைக் காணாமல்
கண்களும் மனதும்
வறண்டு வாடிப்
போயிருக்கின்றன

காவேரியை எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கும்
விவசாயியாக நானும்
காத்துக்கொண்டிருக்கிறேன்
நீ வருவாயென…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *