வாரம் இத்தனை முறை, மாதம் இத்தனை முறை, என்று கணக்கு வைத்துக் கொண்டு உடலுறவு கொள்ளக்கூடாது. கணவனைப் பார்த்து மனைவிக்கும், மனைவியைப் பார்த்து கணவனுக்கும், சுயமாக ஆசை தோன்றும் போது உடலுறவு கொண்டால்தான் உடலுறவில் முழு திருப்தி கிடைக்கும்.
தாம்பத்தியம்
கணவன் மனைவி வாரத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்?
- by Raja Mohamed Kassim
- August 15, 2023