உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றவும், வயிற்றில் கெட்டுப்போய் கிடைக்கும் உணவுகளை வெளியேற்றவுமே பெரும்பாலும் வாந்தி உண்டாகிறது.
கழிவுகளை வெளியேற்றும் வாந்தியைத் தடுப்பது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியமாகும். உடலிலிருந்து வாந்தியாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலின் உள்ளேயே தேங்கி உடல் உபாதைகளையும் நோய்களையும் உருவாக்கக் கூடும்.
எந்த காரணத்தைக் கொண்டும் யாருக்கும் வாந்தியைத் தடுக்கக் கூடாது.