மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருமா?
மனிதர்கள் இந்த மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே வாழ்க்கை பாடத்தைப் படிக்கத்தான். இன்பமோ துன்பமோ எது ஒன்று தொடர்ச்சியாக இருந்தாலும் வாழ்க்கையே கசந்துவிடும். அதனால்தான் வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன.