எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, அந்த காரியத்தை சிறப்பாக செய்வது எப்படி என்று முன்கூட்டியே திட்டமிடாமல் தொடங்குவதாலும், அந்த செயலினால் உருவாகக் கூடிய நல்ல மற்றும் தீய விளைவுகளை ஆராயாமல் செய்வதாலும், அவை பின்னாட்களில் பல பிரச்சனைகள் உருவாக்குகின்றன.
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக பலமுறை அனைத்து கோணங்களிலும் தெளிவாக சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். முடிந்தவரையில் அவற்றை எழுதி பார்த்து முடிவுக்கு வர வேண்டும்.
Leave feedback about this