வாய் கசப்பது ஏன்?
சில வேளைகளில் உணவை உட்கொள்ள நாட்டம் இருக்காது, அல்லது வாய் கசக்கும். இவ்வாறு இருந்தால் உடலில் வேறு ஏதோ முக்கியமான வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
உடலின் உணர்வை மீறி உணவை உட்கொண்டால் உடலின் பராமரிப்பு வேலைகள் தடைப்பட்டு நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.