உயிர்களின் பிறவிகளை தீர்மானிப்பது யார்?
ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை கணக்கில் கொண்டும், அவர்கள் செய்த பாவ புண்ணியங்களை கணக்கில் கொண்டும், ஆன்மாக்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் எந்தப் பிறவியை எடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.