கற்க கசடற குழுவினர் ஏற்பாட்டில் இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி. உயர் வள்ளுவம் திருக்குறள் வகுப்பின் காணொளி சேனல் லிங்க்: உயர் வள்ளுவம்
திருக்குறள்
உயர் வள்ளுவம் -1 ஜெயராஜ் ஐயா அறிமுகம் (Jeyaraj Ayya Intro)
- by Raja Mohamed Kassim
- November 7, 2019
Leave feedback about this