உட்கொள்ள வேண்டிய உணவு என்றும் உட்கொள்ளக் கூடாத உணவு என்றும் பொதுவாக பிரிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனின் உடலும் தனித் தன்மை உடையதாக இருப்பதனால், உட்கொள்ளக் கூடாத உணவு வகைகள் ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபடும். ஒரு நபரின் உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத அத்தனை உணவுகளும், அந்த நபர் உட்கொள்ளக் கூடாதவைதான்.
உடலால் எளிதாக ஜீரணிக்க முடியாத உணவுகளை உட்கொண்டால் அவை வயிற்றில் வெகு நேரம் கிடந்து அழுகி உடல் உபாதைகளையும் நோய்களையும் உண்டாக்கும்.
Leave feedback about this