உடலுக்கு இரவு நேரத்து உறக்கம் போதவில்லை என்றாலோ, இரவு உறக்கம் திருப்தியாக இல்லை என்றாலோ, காலையில் எழுந்திருக்கும் போது உடலிலும் மனதிலும் சோர்வு உண்டாகும், மீண்டும் உறங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும், எழுந்து வேலைகளைச் செய்ய மனம் ஒத்துழைக்காது.
ஆரோக்கியம்
உறக்கம் போதுமானதாக இல்லை என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது?
- by Raja Mohamed Kassim
- August 13, 2023
Leave feedback about this