ஒன்றை இழந்தால்
ஒன்று கிடைக்குமாம்
ஆறுதல் சொன்னார்கள்
என் நண்பர்கள்
உன்னை இழந்த
பிறகு கிடைப்பது
சொர்க்கமாகவே
இருந்தாலும்
எதற்கு அது எனக்கு
நீ இல்லா உலகில்
எதுவும் எனக்கு வேண்டாம்
உலகையே எடுத்துக்கொண்டு
உன்னை என்னிடம்
தந்தால் போதும்
ஒன்றை இழந்தால்
ஒன்று கிடைக்குமாம்
ஆறுதல் சொன்னார்கள்
என் நண்பர்கள்
உன்னை இழந்த
பிறகு கிடைப்பது
சொர்க்கமாகவே
இருந்தாலும்
எதற்கு அது எனக்கு
நீ இல்லா உலகில்
எதுவும் எனக்கு வேண்டாம்
உலகையே எடுத்துக்கொண்டு
உன்னை என்னிடம்
தந்தால் போதும்
Leave feedback about this