1. உண்மையான தெளிவடைந்த குருவானவர் தன்னை ஒரு குரு என்று அடையாளப் படுத்திக் கொள்ள மாட்டார்.
2. உலக ஆசைகளில் மூழ்கமாட்டார்.
3. யாருக்கும் எதையும் வழிந்து கற்றுத்தர மாட்டார்.
4. தனது நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிக்கமாட்டார்.
5. செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்காது.
6. பணத்தை முதன்மை படுத்தி எதையும் செய்யமாட்டார்.
7. சிஷ்யர்களை உருவாக்காமல், புதிய குருவை உருவாக்கவே விரும்புவார்.
8. தன்னைப் போன்று மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கம் உள்ளவரே உண்மையான குரு.
இவ்வாறான தன்மைகள் உடைய மனிதர்களை கண்டால் அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளலாம்.
Leave feedback about this