மனிதர்களுக்கு தாகம் உண்டாகும் வேளையில் பசி இருக்காது, பசி உண்டாகும் வேளையில் தாகம் இருக்காது. பசியும் தாகமும் ஒன்றாக இருப்பதைப் போன்று உணர்வது, பழக்கத்தால் மற்றும் கற்பனையினால் உண்டாகும் உணர்வாகும்.
வயிறு உணவையும் தண்ணீரையும் ஜீரணிக்கும் தன்மை வெவ்வேறாக இருப்பதனால்; உணவையும் தண்ணீரையும் உடல் ஒரே நேரத்தில் கேட்காது. அதனால் பசி இருக்கும் போது தாகம் இருக்காது, தாகம் இருக்கும் வேளைகளில் பசியிருக்காது.
Leave feedback about this