உணவை உட்கொண்ட பிறகு சோர்வு உண்டானால் அல்லது உறக்கம் வந்தால் உறங்கலாம். இதில் எந்த தப்பும் இல்லை, மாறாக உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது.
உட்கொண்ட உணவை ஜீரணிக்கும் ஆற்றல் உடலுக்கு போதவில்லை என்றால் சோர்வு, அசதி, அல்லது உறக்கம் உண்டாகும். உணவை உட்கொண்ட பிறகு சோர்வோ, அசதியோ இருந்தால் ஓய்வெடுப்பது தான் நல்லது; உணவின் ஜீரணத்துக்கு உதவியாக இருக்கும்.
ஆனாலும் உணவை உட்கொண்ட பிறகு சோர்வு உண்டாகிறது அல்லது வயிறு கனக்கிறது என்றால் வயிறு பலவீனமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதனைச் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
Leave feedback about this