உனக்காக நான்
காதலி கவிதை

உனக்காக நான்

உனக்காக நான்

வானில் தோன்றி மறையும்
வெள்ளியைப் போன்று
என் வாழ்வில் நீ
உன் வாழ்வில் நான்

சில காலம் வந்தாலும்
கடந்துதான் சென்றாலும் – நீ
விட்டுச்சென்ற கால்தடங்கள்
மறையாது கண்மணியே

சிலையாக சிற்பமாக
என்றும் நிலையாக
என் மனதில் நீ

உன் நினைவுகளுடன்
உனக்காகக் காத்திருக்கும்
நான்

Spiritualist, Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

1 Comment

  • Arulmoorthi S July 15, 2023

    😘💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *