காதலி கவிதை

உன் நினைவுகள்

உதிர்ந்த பிறகும்
உதிராத மல்லிகையின்
வாசனைபோல்

பிரிந்த பின்பும்
பிரியாத உன்
நினைவுகள்

மனத்துக் கொண்டே
இருக்கின்றன
என் மனதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X