உள் மூலம் குணமாக வீட்டு மருத்துவம்.
தேவையான பொருட்கள்
1. சதையோடு இருக்கும் பெரிய கடல் சங்கு ஒன்று
2. சிறிய வெங்காயம் ஒரு கைப்பிடி
3. நல்லெண்ணெய்
சதையோடு இருக்கும் பெரிய கடல் சங்கு ஒன்றை வெந்நீரில் அவித்து அதன் சதையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சங்கின் சதையை சிறிது சிறிதாக அறுத்துக் கொள்ள வேண்டும்.
இளம் சூட்டில் நல்லெண்ணெய்யில் ஒரு கைப்பிடி அளவு சிறிய வெங்காயத்தையும் சங்கின் சதையையும் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.