உடலுக்கு ஏற்ற உணவு எது?
இயற்கையில் விளைந்த பழங்களும் காய்களும் தாவரங்களும் உடலுக்கு மிகவும் நன்மையான உணவுகளாகும். அடுத்த நிலையில் உடலுக்கு பழக்கமான உணவுகளும், எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவுகளும், இயற்கையில் விளையக்கூடிய உணவுகளும் உடலுக்கு மிகவும் நன்மையானவை.