மனித உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பழங்கள் எவை?
மனிதனுக்கு ஒத்துக்கொள்ளாத பழங்கள் என்று எதுவுமே கிடையாது. விஷத்தன்மையும், மரபணு மாற்றப்பட்டவையும், இரசாயனங்கள் கலக்கப்பட்டவையும், தவிர மற்ற அனைத்து பழங்களும் உடலுக்கு நன்மையானவைதான்.
குளிர்ச்சியை உண்டாக்கக்கூடிய பழங்களை மட்டும் இரவு நேரங்களில் உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.