உடலின் கழிவுகள் எவ்வாறு உடலைவிட்டு வெளியேறும்?
சுவாசிக்கும் காற்று முதல் உண்ணும் உணவு வரையில் பல வகைகளில் கழிவுகள் உடலில் சேருகின்றன. அவ்வாறு சேரும் கழிவுகள் எவ்வாறு உடலைவிட்டு வெளியேறுகின்றன என்று பார்ப்போம்.
1. திடக்கழிவுகள், மலம் மற்றும் வாந்தியாக உடலைவிட்டு வெளியேறும்.
2. நீர்க் கழிவுகள், சிறுநீர், சளி, வயிற்றுப் போக்கு, வாந்தி, கட்டி, மாதவிடாயாக உடலைவிட்டு வெளியேறும்.
3. வாய்வு கழிவுகள், ஏப்பம், கொட்டாவி, வாடை, குசு, நாற்றமாக உடலைவிட்டு வெளியேறும்.
4. உஷ்ண கழிவுகள், காய்ச்சல், கொப்புளம், மற்றும் கட்டியாக உடலைவிட்டு வெளியேறும்.
5. பழைய கழிவுகள், புழுக்கள், கிருமிகள், கொப்புளம், கட்டி, வயிற்றுப் போக்காக உடலைவிட்டு வெளியேறும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடலின் கழிவுகள் மற்றும் கழிவுகள் வெளியேறும் வழிமுறைகள். அறியாமையின் காரணமாக அவற்றை நோய்கள் என்று எண்ணி, அவற்றை நிறுத்த முயற்சி செய்யும் போது, அவை உடலிலேயே தேங்கி நோய்களாக உருமாறுகின்றன.