உடலில் எதனால் கட்டிகள் உருவாகின்றன?
உடலில் உருவாகும் பெரும்பாலான கட்டிகள், கழிவுகளின் மூட்டைகளே. இரத்தத்திலும், தோலிலும், தசையிலும் உள்ள கழிவுகளை உடல் ஒரே இடத்தில் குவித்து வைத்திருக்கிறது. சற்று அவகாசம் கொடுத்தால் உடல் சுயமாகவே அந்த கட்டியில் இருக்கும் கழிவுகளை உடலைவிட்டு வெளியேற்றிவிடும்.