ஆன்மீகம்

உடற்பயிற்சிகள் உடலுக்கு நன்மையானவையா?

உடற்பயிற்சிகள் உடலுக்கு நன்மையானவையா?

யோகா, தைச்சி, நடைப்பயிற்சி போன்ற எளிமையான பயிற்சிகள் உடலுக்குப் பயனுள்ளவை. உடலைப் பலப்படுத்துவதற்காக அன்றி உடலின் ஆரோக்கியத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது, உடலின் சக்தியை விரயமாக்கி, உடலை மேலும் பலவீனமாக்கிவிடும்.

நோயுள்ளவர்கள் மிகவும் எளிமையான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகள் அவர்களின் நோய்களை மேலும் வீரியமாக்கிவிடும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

1 Comment

  • Arulmoorthi S November 10, 2023

    நல்லது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X