சில நோய்கள் பரவுவதாகவும், தொற்றுவதாகவும் மருத்துவர்கள் கருத்துச் சொல்வார்கள். நோய்கள் தொற்றும் பரவும் என்றால் மருத்துவர்களுக்கு தானே எல்லா நோய்களும் இருக்க வேண்டும். மருத்துவர்களுக்கு ஏன் நோயாளிகளிடமிருந்து எந்த நோயும் தொற்றுவதில்லை? எந்த நோயும் எளிதில் யாருக்கும் தொற்றாது.
காசநோய் பரவும் என்பார்கள் மருத்துவர்கள். காசநோய் கண்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். ஆனால் அந்த காச நோயாளிக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கோ, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் தாதிகளுக்கோ ஏன் காசநோய் தொற்றுவதில்லை? ஆரோக்கியமான உடல் இருந்தால் எந்த நோயும் யாருக்கும் தொற்றாது.
Leave feedback about this