திருக்குறள் கூறும் வாழ்க்கை. திருவள்ளுவர் மனித வாழ்க்கையை நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார். தனது குறள்கள் மூலமாக அறம், பொருள், இன்பம், என்று மனித வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். இந்த மூன்று நிலைகளிலும் முழுமை பெற்ற மனிதர்கள் அடையும் நிலையாக வீடு இருக்கிறது.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் பின்பற்ற வேண்டியது அறம். அறம் சார்ந்த வழியில் சேர்க்க வேண்டிய பொருள். அறத்துடன் சேர்த்தவற்றைக் கொண்டு அனுபவம் செய்ய வேண்டியது இன்பம். திருக்குறளின் இம்மூன்று அறங்களையும் பின்பற்றுபவர்கள் எய்த கூடிய நிலையாக வீடு இருக்கிறது.