மின்னூல்

திருக்குறள் கூறும் மருத்துவம் – மின்னூல்

திருக்குறளின் மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு எனது அனுபவத்தையும் புரிதலையும் கொண்டு விளக்கம் எழுதியுள்ளேன்.

திருவள்ளுவர் இந்தக் குறள்களை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதே, இன்றைய மனிதர்களுக்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தக் குறள்கள் பயனுள்ளதாக இருக்குமா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இரண்டாயிரம் அல்ல இருபதாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இக்குறள்கள் சொல்லும் வழிமுறைகளைக் கொண்டு மட்டுமே நோய்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நூலை கூகுள் புக்ஸ் (google play books) மூலமாக இலவசமாக வாசிக்கலாம். அதற்குரிய லின்க் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்நூல் அமேசான் கிண்டல் (amazon kindle), ஆப்பிள் ஐ புக்ஸ் (apple ibooks) மற்றும் பிற மின்னூல் தலங்களிலும் கிடைக்கும்.

Google Play Books:

Amazon Kindle: https://amzn.to/3KfMiW3

Apple iBook store: https://apple.co/2J9Gb4h

Kobo Books:

Barnes and Noble:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X