தீய ஆற்றல்களை அழித்தல். பாதிக்கப் பட்டவர்களின் உடலில் சேர்ந்திருக்கும் தீய ஆற்றல்களை ஹீலர்கள் தன் கரங்களைக் கொண்டு ஸ்கேன் செய்து கண்டறிந்து கொள்ளலாம். உடலில் கண்டறியப்பட்ட தீய ஆற்றல்களைப் பிடித்து அவற்றை அழிப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாலாம்.
1. பிடிபட்ட தீய ஆற்றலை ஓடும் தண்ணீரில் கழுவி விடலாம்.
2. குளம், ஆறு, கடல், போன்ற நீர் நிலைகளில் கழுவிவிடலாம்.
3. கல்லுப்பு, மலை உப்பை, அல்லது கல்லுப்பு கலந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
4. கற்பனையில் குழிதோண்டி மண்ணில் புதைக்கலாம்.
5. கற்பனையில் தீமூட்டி தீயில் எரிக்கலாம்.
6. ஓடும் தண்ணீர்க் குழாயில் கழுவிவிடலாம்.