ஏக்கம் கவிதை

தேடிக் கொண்டிருக்கிறேன்

இருக்குமிடம் தெரியாமல்
தொலைத்தப் பொருளை
தேடுவது உலக வழக்கம்

ஆனால் உன்னை அருகிலேயே
வைத்துக்கொண்டு – இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்

நீதான் என் உலகம்
நீதான் என் வாழ்க்கை
என்பதை உணராமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X