தண்ணீரில் இருக்கும் கிருமிகள் உடலுக்கு ஆபத்தானவையா?
தண்ணீரில் இருக்கும் கிருமிகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவையானவை மற்றும் நன்மையானவை. ஒரு சில உடலுக்கு ஒவ்வாத கிருமிகள் உடலுக்குள் சென்றுவிட்டாலும் அவற்றைக் கண்டுபிடித்து வெளியேறும் திறன் உடலுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது.
அதனால் தண்ணீரில் கிருமிகள் என்று அதிகமாக அச்சப்படத் தேவையில்லை.