நிச்சயமாக இயந்திரங்களைக் கொண்டு வடிகட்டப்பட்ட தண்ணீர் உடலுக்கு நன்மையானது அல்ல. தண்ணீரை இயந்திரங்களைக் கொண்டு வடிகட்டினால், தண்ணீரில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சத்துக்கள் பெரும்பாலும் வடிகட்டப் பட்டுவிடும். தண்ணீரில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய சில சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப்படும்.