தலைவலி எதனால் உருவாகிறது?
உடலில் உஷ்ணம் அதிகரிப்பது, உடலில் சக்தி குறைவது, உடலில் நீர்ப் பற்றாக்குறை, தூக்கமின்மை, அஜீரணம், மலச்சிக்கல், அசதி, மன அழுத்தம் எனப் பல காரணங்களுக்காக தலைவலி உண்டாகலாம்.
பொதுவாகப் பார்த்தால் உடலில் ஏதோ ஒரு தொந்தரவு இருக்கிறது என்பதைத் தலைவலி உணர்த்துகிறது.