தாகம் உண்டானால் மண்ணீரலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்று பொருளாகும். தாகம் உண்டாகும் போது சிறிது அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அதுவும் சுவையும், வாசனையும், வர்ணமும் கலக்காத வெறும் தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகமாகத் தண்ணீர் அருந்தினால் அது வயிற்றைப் பாதிக்கும்.