கோவிட்-19

தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு காரணமென்ன?

syringe, vaccine, injection

தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு காரணமென்ன. தடுப்பூசிகளின் மூலமாக பொதுமக்களின் வீரியத்தையும், உடலின் பலத்தையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அழித்து; அரங்கங்களுக்கு அடங்கி நடக்கும் அடிமைகளை உருவாக்குகிறார்கள். இவ்வாறான தடுப்பூசிகளால் வீரியம் குறைந்து இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோருக்கு ஆண்மை மற்றும் பெண்ணை குறைபாடுகள் உண்டாகி உள்ளன.

தடுப்பூசியின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள

பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப் படவில்லை. ஆனாலும் சில நாட்டு அரசாங்கங்கள், சில சலுகைகளையும், சட்டதிட்டங்களையும் காட்டி; மேலும் பொது மக்களுக்கு சில இடைஞ்சல்களை உருவாக்கி, தடுப்பூசிகளை தங்களின் மக்கள் மீது மறைமுகமாகத் திணிக்கிறார்கள்.

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே வியாபாரம் செய்யலாம், வியாபாரத் தளங்களுக்குள் நுழையலாம், கல்லூரிகளுக்குத் திரும்பலாம், பள்ளிக்கூடம் செல்லலாம், ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு செல்லலாம், என்று சட்டங்களை விதிக்கும் போது, அவை மறைமுகமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் கட்டாயம் ஆக்குகின்றன.

தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வழங்கும் பணத்துக்காகவும், பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும், மரண பயத்தினாலும், சில நாட்டு அரசாங்கங்களும் அதன் மேல்மட்ட நிர்வாகிகளும் தடுப்பூசி நிறுவனங்களுடன் இணக்கமாகப் போகிறார்கள். தடுப்பூசிக்கு எதிராகச் செயல்பட்ட சில நாட்டுத் தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேண்டுமோ வேண்டாமோ, விருப்பம் உண்டோ இல்லையோ, ஓர் அரசாங்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டு வாழும் போது அல்லது ஒரு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் போது அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகிறது.

கட்டாயத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானால் அந்தத் தடுப்பூசியில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று பலர் என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்குக் கூறியதையே உங்களுக்கும் கூறுகிறேன், விருப்பமுள்ளவர்கள் பின்பற்றுங்கள்.

முதலில், தடுப்பூசி மட்டுமில்லாமல் அனைத்து வகையான நோய்களில் இருந்தும், உபாதைகளில் இருந்தும், உடலின் பலவீனங்களில் இருந்தும், உங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் உடலை ஆரோக்கியமாகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும் பொழுது, ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றினால் பெரிய பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம். உடலுக்கு இயல்பாகவே இயக்கச் சக்தியும், எதிர்ப்புச் சக்தியும் இருப்பதனால் தேவையற்ற விசயங்கள் உடலுக்குள் நுழையும் போது அவற்றை அவசரக்கால நடைமுறையில் விரைவாக உடல் வெளியேற்றிவிடும்.

தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் அளவுக்கு உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். கழிவை வெளியேற்றும் இயக்கத்துக்குத் தடை உருவாகாமல் இருக்க வேண்டும். மேலும் உடல் காட்டும் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு உடலுடன் ஒத்துழைக்க வேண்டும்.

1. தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே உணவைக் குறைத்து, பால் பொருட்களைத் தவிர்த்து, முடிந்தால் சைவமாக இருக்க வேண்டும்.

2. இரவில் சமைத்த உணவைத் தவிர்த்து பழங்களை மட்டுமே உட்கொள்வது இன்னும் சிறந்தது.

3. தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நாளன்று உணவை உட்கொள்ளாமல் பழம் அல்லது பழச்சாறு மட்டும் அருந்திவிட்டு ஊசியைச் செலுத்திக் கொள்ளவும்.

4. ஊசியை செலுத்திக் கொண்ட பிறகு சுயமாக பசி உண்டாகும் வரையில் எதையுமே உட்கொள்ளக் கூடாது.

5. மறுநாள் சுயமாக பசி உருவாகவில்லை என்றால் பழங்களை மட்டும் சாப்பிடலாம் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தலாம்.

6. இயல்பாக நல்ல பசி உண்டாகும் வரையில் சமைத்த உணவுகளையோ பால் பொருட்களையோ உட்கொள்ளக் கூடாது.

7. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உடலில் ஏதாவது தொந்தரவோ, காய்ச்சலோ, வலி வேதனையோ, உண்டானால் எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ளக் கூடாது.

8. உடல் தடுப்பூசியின் விசக்கூறுகளை வெளியேற்றுவதால் தான் இவ்வாறான தொந்தரவுகள் உருவாகின்றன என்பதைப் புரிந்துகொண்டு உடலுடன் ஒத்துழைக்க வேண்டும்.

9. உடலின் காய்ச்சலும், சோர்வும், வலி வேதனை, நீங்கி உடல் சுறுசுறுப்பாக இயங்கும் வரையில், சுயமாக பசி உண்டாகும் வரையில், உடலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உடல் சொல்வதைக் கேட்டு நடந்துகொண்டால் தடுப்பூசியின் பக்கவிளைவுகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *