இறைவா எனக்கு நீ தந்த வரம்
இப்போதுதான் உணர்கிறேன்
தமிழில் பேசுவதே கொடுப்பினை
எழுதப் படிக்கவும் வரமளித்தாய்
இந்தப் பிறவிக்கு இதுபோதும்
அடுத்த பிறவி இருந்தால் தமிழனாய்
தமிழ் எழுதும் படிக்கும் தமிழனாய்
பிறக்க வரம்கொடு இல்லையேல்
என்னைப் பிறக்காமல் தடுத்துவிடு
Leave feedback about this