வாழ்க்கை கவிதை
மாடி வீடு, ஏசி கார்வயல்வெளி, சிறிது காணிவங்கியில் ரொக்கம் வாழத் தேவையானஅனைத்தையும்.
மாடி வீடு, ஏசி கார்வயல்வெளி, சிறிது காணிவங்கியில் ரொக்கம் வாழத் தேவையானஅனைத்தையும்.
உன் முகம் கூட முழுமையாகஎன் மனதில் பதியும் முன்னேஅயல்நாட்டில் கால் பதித்தேன்.
என்னடா?என்ற புலம்பலுடன்சிலர் வாழ்க்கையும் ஏன்டா?என்ற கேள்வியுடன்சிலர் வாழ்க்கையும் எதுக்குடா?என்ற அதிர்ச்சியுடன்சிலர் வாழ்க்கையும்.