காதலி கவிதை

உன் நினைவு கொல்லுதடி

மல்லிகைப் பூச்சரமும்பாவாடை தாவணியும்சிணுங்கும் வளையல்களும்சிரிக்கும் கொலுசுகளும் நெத்தியிலே குட்டிப் பொட்டும்ஒய்யாரப் புன்சிரிப்பும்.

Read More
காதலி கவிதை

அழகு தேவதை

தேவலோக மங்கையரின்அழகு போட்டியில் வென்றுமண்ணில் பெண்ணானாலோஇந்த அழகு தேவதை தாமரைப் பூவுக்குள்.

Read More
காதலி கவிதை

உனக்காக நான்

உனக்காக நான் வானில் தோன்றி மறையும்வெள்ளியைப் போன்றுஎன் வாழ்வில் நீஉன் வாழ்வில்.

Read More
காதலி கவிதை

பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகி உலகத்து அழகிகளைவாய்பிளந்துவேடிக்கை பார்த்துப்பழகிய நான் பிரபஞ்ச அழகியாகஉன்னைக் கண்ட.

Read More
காதலி கவிதை

காதலி

உன் கூந்தலின்நறுமணத்தால்மனம் மயங்கிஉருகி, கரைந்து ஒற்றை முத்தம்ஒற்றைத் தழுவல்ஒற்றைத் தலையணையில்இரட்டைத் தூக்கம்.

Read More
காதல் கவிதை

காதலி

உன்னைக் காணும் வேளைகளில்திருவிழா சந்தையின் நடுவில்ராட்டினத்தை முதன்முதலாய்பார்க்கும் குழந்தையைப் போன்று அதிர்ச்சியாகவும்.

Read More
X