Vaithiyar M.J. Bala (Traditional Medicine)

Sri Vatha Noi Vaithiya Salai
Sithathur, Kalayarkoil
Sivagangai District, Tamil Nadu

📞 +91 78688 75904 / +91 98423 93869

வாத நோய் நிபுணர் நாட்டு வைத்தியர் எம்.ஜெ. பாலா

இவர் பக்கவாதம், இளம்பிள்ளை வாதம், முகவாதம், தோல் பிரச்சனைகள், முடி தொடர்புடைய பிரச்சினைகள், புண்கள், மூட்டு வலி, நரம்பியல் கோளாறுகள், ஆண்மைக் கோளாறுகள், குழந்தையின்மை, கவுண்டிங் குறைவு, சர்க்கரை நோய், போன்ற நோய்களுக்கு சிறப்பாக இயற்கை முறையில் வைத்தியம் செய்து வருகிறார்.

பக்க விளைவுகள் இல்லாத, மூலிகைகளை கொண்டு மட்டும் செய்யப்படும் சிறப்பு வைத்தியம். மேல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணிற்கு கால் செய்யவும் அல்லது whatsapp மெசேஜ் அனுப்பலாம்.

தொடர்புக்கு

வைத்தியர் எம்.ஜெ. பாலா (பாரம்பரிய வைத்தியர்)

ஸ்ரீ வாதநோய் சிறப்பு வைத்தியசாலை
சித்தாத்தூர், காளையர் கோயில்,
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு

📞 +91 78688 75904 / +91 98423 93869

வாதம் மற்றும் நரம்பியல் நிபுணர் மலேசியா வருகிறார்

வணக்கம்! தமிழகத்தின் காளையார் கோயில் ஸ்ரீ வாதநோய் சிறப்பு வைத்திய நிலையத்தின் ஸ்தாபகர் பாரம்பரிய வைத்தியர் எம்.ஜெ. பாலா அவர்கள், குறுகிய கால பயணம் மேற்கொண்டு ஜனவரி 2024 மலேசியா வருகிறார்.

பக்கவாதம், இளம்பிள்ளை வாதம், முகவாதம், தோல் பிரச்சனைகள், முடி தொடர்புடைய பிரச்சினைகள், புண்கள், மூட்டு வலி, நரம்பியல் கோளாறுகள், ஆண்மைக் கோளாறுகள், குழந்தையின்மை, கவுண்டிங் குறைவு, சர்க்கரை நோய், போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.

ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்ற வைத்திய சாலை. பத்தியம் கிடையாது, பக்கவிளைவு கிடையாது!

இவரின் மருத்துவ ஆலோசனை பெற விருப்பம் உள்ளவர்கள் இப்போதே பதிந்து கொள்ளலாம்.

Register now if you would like to consult him for medical advice. We will send a WhatsApp message when the Vaithiyar reached Malaysia.

இவரின் மருத்துவ ஆலோசனை பெற விருப்பம் உள்ளவர்கள் இப்போதே பதிந்து கொள்ளலாம்.

X