ஸ்பிலிட் பெர்சனாலிட்டி எதனால் உருவாகிறது?
ஸ்பிலிட் பெர்சனாலிட்டி (Split personality), மனதில் உண்டாகும் கடுமையான அழுத்தங்களினாலும், கடுமையான அச்சத்தினாலும், அதிகப்படியான ஆசைகளினாலும் உருவாக்கக்கூடிய ஒரு மாய தோற்றம்.
அந்த தோற்றத்துக்கு மனமே உயிர் கொடுத்து உறவாட தொடங்குகிறது.