உட்கொண்டவற்றின் வாடை சிறுநீரில் வருவது ஏன்?
சில உணவுகளையும், பானங்களையும், பொருட்களையும் உட்கொண்டவுடன் சிறுநீரில் அதன் வாடை இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பொருள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை, உடலுக்கு தீங்கானவை, அல்லது அவற்றை ஜீரணிக்க உடலுக்குச் சற்று சிரமமாக இருக்கிறது என்று அர்த்தம்.