சிறுநீர் துர்நாற்றம் வீசுவதை ஒரு நோய் போலும் குறைபாடு போலும் பலர் எண்ணுகிறார்கள். அதனைக் கட்டுப்படுத்த சில மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.
ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் சிறுநீர் என்பது உடலில் இருந்து வெளியேறும் கழிவு. கழிவு நாற்றம் வீசத் தான் செய்யும். சிறுநீரில் வீசும் நாற்றம் உங்கள் உடலில் உள்ளே தான் அன்று வரையில் இருந்தது, உங்கள் உடலில் இருந்த நாற்றத்தை உங்கள் உடலின் எதிர்ப்புச் சக்தி சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது.
சிறுநீர் நாற்றம் வீசக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அந்த நாற்றம் பிடித்த கழிவுகள் உங்கள் உடலின் உள்ளேயே தேங்கி உங்கள் உடலையும் இரத்தத்தையும் பாழாக்கிவிடும், சிறுநீரகத்தையும் கெடுத்து விடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Leave feedback about this