சிறுமிகளுக்கு மாதவிடாய் கோளாறு உருவாவது ஏன்?
இன்றைய காலகட்டத்தில் எல்லா சிறுமிகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள். குடும்பம், பெற்றோர்கள், எதிர்காலம், பள்ளிப் பாடம், பரீட்சை, வீட்டுப் பாடம், என்று பல விஷயங்களை எண்ணிப் பயப்படுகிறார்கள்.
அச்ச உணர்வு அதிகமாக இருக்கும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் மாதவிடாய் கோளாறுகள் உருவாக்கும்.