குழந்தைகள்

சிறிய குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?

சிறிய குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?

நிச்சயமாகக் கொடுக்கலாம், கட்டாயம் கொடுக்கவும் வேண்டும். பெரியவர்களைப் போலவே, குழந்தைகளின் உடலுக்கும் தண்ணீர் அவசியமான தேவையாகும். தாய்ப்பால் குடிக்கும் சிறுகுழந்தைகளுக்கும் தினமும் ஒரு வேலையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X