வாழ்க்கை

நாம் செய்த உதவிகளுக்கான பலன் எவ்வாறு நமக்குக் கிடைக்கும்?

நாம் செய்த உதவிகளுக்கான பலன் எவ்வாறு நமக்குக் கிடைக்கும்?

நாம் ஒருவருக்குச் செய்த உதவிக்குப் பலனை அவரிடமே எதிர்பார்க்க முடியாது. உதவி செய்வது மட்டுமே நமது கடமை, அதன் பலன், எப்போது, எவ்வாறு, எவரிடம் இருந்து, திரும்ப நமக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் செய்த ஒவ்வொரு உதவிக்கும் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

நமக்குத் தேவைப்படும் போது, சரியான நேரத்தில் நாம் செய்த உதவிகளின் பலன்கள் நமக்குத் தேவையான வடிவில் திரும்ப வரும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field