உடலில் சத்து குறைவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உடலின் இயக்கத்திற்குத் தேவையான சத்து கிடைக்காமல் உடல் சோர்வடைந்தால், அல்லது மயக்கம் உண்டானால், உடலின் ஜீரண சக்தி சரியாக இல்லை, அதனால் உடலுக்குத் தேவையான சத்துக்களின் உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அஜீரணத்தை சரி செய்ய வேண்டும்.
செரிமான சக்தி சரியாக இருந்தால் தனக்குத் தேவையான எல்லா சத்துக்களையும் உடல் சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும்.