சர்க்கரை நோய் இருந்தால் காலில் புண் உருவாகுமா?
இரசாயனம் கலந்த உணவுகளையும், இரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாதவர்களுக்கு கால்களில் புண்கள் உண்டாகாது.
அதிகப்படியாகவும் நெடுங்காலமும் இரசாயனத்தை பயன்படுத்துவதாலும், சிறுநீரகமும் இரத்தமும் கெட்டுப் போகும் போதும் மட்டுமே கால்களில் புண்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.