பெற்றோர்களின் வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், பின்பற்றி வாழும் பிள்ளைகளுக்கு மட்டுமே பெற்றோர்களை ஒத்த நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
ஆரோக்கியமான உணவு முறையையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நோய்கள் உருவாக வாய்ப்பு கிடையாது.