சரியான குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
நீங்கள் உங்கள் ஆணவத்தையும், அறியாமையையும் விட்டு விலகி இருக்கும் போது, எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை உணரும் போது, உங்களின் நேரம் கணிகையில், உங்கள் மனமே உங்களின் குருவை உணர்ந்து. அவரின் பக்கம் உங்களை அழைத்துச் செல்லும்.
குருவைத் தேடி அலையத் தேவையில்லை, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உருவாகும் போது குரு தானாக வெளிப்படுவார்.