ரெய்கியினால் அடையக்கூடிய பயன்கள். முறையாக ஹோலிஸ்டிக் ரெய்கி தீட்சைப் பெற்று, பயிற்சி செய்யும்போது தனி நபர் வாழ்க்கையில் அடையக்கூடிய பயன்கள்.
1. மனம் எப்போதும் அமைதியாகவும், சாந்தமாகவும், தெளிவாகவும், இருக்கும்.
2. புத்திக்கூர்மை அதிகரிக்கும், எந்த விசயத்தையும் எளிதாகப் புரிந்துக்கொள்ள முடியும்.
3. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
4. தற்போது நோய்கள் கண்டவராக இருந்தால் நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும்.
5. செல்வம் சேர்ப்பது எளிதாக இருக்கும், செல்வம் தங்கும்.
6. குடும்பத்தாரிடமும், சமுதாயத்திடமும் மரியாதையும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
7. முகம் வெளிச்சமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
8. ஆண்மை, பெண்மை ஆற்றல் அதிகரிக்கும், இல்லற வாழ்க்கையில் திருப்தி உண்டாகும்.
9. பிரபஞ்சத்திடம் இருந்து வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
10. ஆரா தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
11. தீய சக்திகளும், செய்வினைகளும் எளிதில் நெருங்க முடியாது.
12. சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகிச் செல்லும்.
13. உடலிலும், மனதிலும், அவரை சுற்றிலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.
Leave feedback about this